சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

நடமாடும் பிணமாக!!!



இறந்தது நீதான்
எடுத்து சென்றதோ 
என் உயிரைத்தான்
கல்லறையில் நீயோ
அமைதியான தூக்கத்தில்
அதன்மேல் நானோ
நடமாடும் பிணமாக!!!
-புலோலியூர் கரன்-

9 comments:

  1. சகோதரரே...
    கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

    பின்னிவிட்ட உயிரல்வோ
    பிரிந்தது இரண்டும்தானே...

    ReplyDelete
  2. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..

      Delete
    2. இதுவே ஈழத்தின் தலைவிதியாக.....

      Delete
  3. Replies
    1. இதுவே ஈழத்தின் தலைவிதியாக.....

      Delete
  4. உணர்வுபூர்வமான கவிதை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் தொடர் கருத்துக்கு மனம் மகிழ்கிறேன் இன்னமும் எழுத தூண்டுது நன்றி நண்பரே..

      Delete