கருவில் இருக்கும் 3 மாத பெண் குழந்தை அப்பாவாகியது.

கருவில் இருக்கும் குழந்தை கூட அப்பாவாகலாம் , குழந்தை உருவாக ஆண்களே இனி தேவையில்லை, உங்களுக்கு விரும்பியவரை குழந்தையாக பெற்றுகொள்ளலாம், நீங்கள் கருத்தரிக்க ஆண்களோ, உடலுறவோ தேவையில்லை.........

சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

ராவணன் மகள் சீதை

தன் நாட்டு பெண்ணெல்லாம் தனக்கு தாரமென்றால் தசரதன் மகன் ராமனுக்கு அந்நாட்டில் இருப்பதெல்லாம் அன்னையும் அக்கா தங்கைகளும்தந்தை தசரதன் சபலத்தால் தனையன் இவன் ரசிக்க தையலில்லைராவணன் மகள் தவிர்ந்த பெண்ணெல்லாம்தங்கைகளாக இருக்குமோ என்ற பயத்தால்ஏகபத்தினி விரதனாகவிருக்க வியப்பென்னமகளுடன் சேர்ந்திருந்தால்அரியணை அழிந்திடுமெனஅரண்மனை சொதிடர் சொல் பயந்துராவணன் மகள் சீதை தனைபேழையில் போட்டு விட்டு விட்டான்ஜனகள் அதை கண்டெடுத்து வளர்த்து...

கடவுளை காப்பாற்ற ...!!!

பணத்தை பறிகொடுத்த வழிப்போக்கன்  நள்ளிரவில் கோவிலுக்கு செற்றான்கடவுளிடம் முறையிட .......!!! கோவில் பூட்டபட்டிருந்தது கடவுள் சிலைகளையும்அவர் நகைகளையும் காப்பாற்ற..!!...

முயற்சியும் இல்லை தோல்வியும் இல்லை !!!

தேவைகள் எல்லாம் காலடியில் வந்தால் தேடல்கள் இல்லை தடைகள் இல்லை முயற்சியும் இல்லை தோல்வியும் இல்லை சாதனையுமில்லை வெற்றியுமில்லை என்ன இருந்திட போகிறது இந்த உப்பில்லாத உணவுபோலான சோம்பேறி வாழ்கையில்நானாகவே கெட்டு அறிந்தேன்நால்வர் புறக்கணிப்பில் புரிந்தேன்எத்தனை வயதாநாலும் புரியாதகோடிகள் பல கொட்டி கொடுத்தாலும்கிடைத்திடா ஞானத் தத்துவத்தைகோடிகள் மீதான ஆசையின் பாடத்தில்பட்டறிந்தேன் !...

எனக்குள் எட்டி பார்த்தேன் ஏங்கித்தான் போனேன் ...!!!

என்னை தவிர எல்லோரும் ஏன் இப்படி இருக்கிறார்கள்!!! அவனை  பார்த்தேன் ஆயிரம்  அழுக்கு இவனை பார்த்தேன்  எத்தனை இழுக்கு!!! நித்தமும் இவர்களுக்கு இலவச ஆலோசனை  அள்ளி அள்ளி கொடுத்தேன்  பயனின்றி தலை கவிழ்ந்தேன் என்ன மனிதர்கள் இவர்களென்று!!! என்ன செய்வதென தெரியாமல் எனக்குள் எட்டி பார்த்தேன்  ஏங்கித்தான் போனேன்  வெட்கி  சுயநலம் கொண்டேன்  இனி எனக்கு மட்டுமே  இலவச...

காமம் பற்றி பேசுவோம் (18+)

காமமதில் கலங்கமில்லை காயமிதன் தேவையதில்காமனவன் லீலையினால் கற்பிழந்த கடவுள் பலர்!!!காமமின்றி பூமியேது கற்பிக்கத்தான் யாருமில்லைகண்டபடி கற்றுவிட்டோம்கண்டதெல்லாம் காமமென்று!!!மெய்யிரண்டின் தேவைதனைஒன்றைஒன்று அறிந்திடனும்கொடுத்து பெற புரிந்திடனும்அருவருப்பு பார்த்து நின்றால்திருப்தியது கிடைப்பதில்லைகிளியிருக்க குரங்கு தேடும்காரணமும் இதுவதுவோமுகம்சுழிக்கா முறை இதைதான்முந்தானை முடிச்சென்றார்!!!இன்பமது நிலைத்திருக்கஇடையிடையே இருவருமேதாழ்வுமனம்...

என்னையறியாமல் எனக்குள் !!!

அன்றில் இருந்து என் மன புத்தகத்தில்ஐம்புலன்கள் உதவியில் எண்ண பேனா கொண்டுநான் கிறுக்கியவையெல்லாம்இன்று என் குணங்களாகஎனக்குள் என்னோடுபோராட்டம் நடத்துகின்றனநான் கிறுக்கியவைஎன் பெற்றவர்கள்சமூகத்தவர்கள்என் சூழல்எனக்குள் திணித்தவையைசாடியே இருந்ததுஅன்று நானறியாமல்எனக்குள்விதைத்ததைஇன்று அறிந்தும்அறுவடை செய்யாமல்தவிர்க்க முடியவில்லைஅன்று தெரியாமல்திண்ற உப்புக்காகஇன்றும் தண்ணீர்குடித்துகொண்டிருக்கிறேன்மனம்பழகி போனால்குணம்சிற்பி கையில்இருக்கும்...

கடவுளுக்கு எதுக்காக புரியாத மொழி?? இடைத்தரகர்கள்??

இப்போதெல்லாம் எனக்கு கடவுள் நம்பிக்கையே சுத்தகமாக இல்லாமல் போய் விட்டது. அதுக்காக என்னை போல எல்லோரும் நம்பிக்கை இல்லாமல் இருக்கவேண்டும் என்று நான் நினைக்க முடியாது திணிக்கவும் முடியாது அது அவரவர் விருப்பம். அப்படி விவாதித்து எந்த பயனோ, முடிவோ கிடைக்க போவதில்லை.கிடைக்கவும் இல்லை.இது இன்று நேற்று ஆரம்பித்த பிரச்சனை அல்ல பல காலமாக நூற்றாண்டாக நடக்கின்ற வாதம் இதுவரை முடியவில்லை, முடியபோவதும் இல்லை.நான் உங்கள் வழிக்கே வருகிறேன் உங்கள் பார்வையிலேயே...

நீலப்படம் (Blue Film )........ (18+)

நேற்று மாலை எனது நண்பன் ஒருவனை பல வருடங்களுக்கு பின் திடீரென வீதியில் எதிர் திசையில் சந்திக்க நேர்ந்தது. பல வருடமாகியதில் சில மாற்றங்கள் இருக்கத்தான் செய்தது ஆனாலும் இருவரும் ஒருவரை ஒருவர் இனம்கண்டுகொண்டோம் அவனை பார்த்ததும் எனது மனது ஒரு பெயரை முணுமுணுத்தது அது வேறு ஒன்றும் இல்லை அவனுடைய பட்ட பெயர்தான் " உடுப்பு ic " , உடனே உதட்டில் ஒரு நக்கல் சிரிப்பு வந்து ஒட்டிகொண்டது அவனும் அருகில் வந்தான் பட்ட பெயர் கொண்டு அவனை அழைத்தேன் "நீ இன்னும்...

தாயா இவள் பேய்...!!!

கூர்ப்படைந்த குரங்கிவள்மரபணுவில் மனிதனிவள் மனிதத்தில் அரக்கியிவள் உடையணிந்த ஊர்வசி உள்ளத்தில் ராட்சசி குரங்கிடம் கற்கவேண்டும் தாயென்றால் யாரென்றுதாய்மையில் பெண் பேரழகுதாயிவளோ பெண்மைக்கு பேரிழுக்குஅம்மா ஆறறிவு இருந்தென்னகுற்றுயிராய் குழந்தை தொங்கஉன்போல கொடூர தாய்க்குமனிதனாய் பிறப்பதைவிடஇக்குரங்கிற்கு குட்டியாய்பிறந்திருந்தால் பூலோகத்தில்பேரின்பம் அடைந்திருப்பான்!!!-புலோலியூர் கரன்-என் பக்கத்தில் இணைய....http://www.face...

கருவில் இருக்கும் 3 மாத பெண் குழந்தை அப்பாவாகியது.

விஞ்ஞானம்,மருத்துவம்  வளர்ந்துகொண்டே போகிறது ஆனால் மனிதன் முன்னேறுகிறானா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல தோன்றுகிறது வளர்ச்சி என்பது மனிதனை அழிப்பதாக இருந்தால் அது வளர்ச்சியல்லவே இன்றைய காலத்தில் முன்னைய காலத்தில் இருந்த மருத்துவத்தை விட எத்தனையோ மடங்கு முன்னேறிவிட்டது ஆனால் மனிதனின் சராசரி ஆயுட்காலம்,ஆரோக்கியம் முன்பை விட வளர்ச்சியடையவில்லை எந்த விதத்தில் எங்கள் வளர்ச்சி இருக்கிறது??? நிற்க.. கருவில் இருக்கும் 3 மாத பெண்  குழந்தை அப்பாவாகியது.இது...

நம்(பிக்)கையில்தான் ...!!!

இந்த நிலத்தில் உள்ள ஏற்ற இறக்கம் பொல நம் வாழ்கையிலும் இன்பமும் துன்பமும் இருக்கத்தான் செய்கிறது இரசிக்கும் படி அதை மாற்றும் சூட்சுமம்நம்(பிக்)கையில்தான்இருக்கிறது!!!!http://www.facebook.com/sabaharans-புலோலியூர் கரன...

ஏழைக்கு கல்வி கனவு..!!!

எட்டா உயரத்தில் வியாபாரக்கல்வி ஏறி நின்றால் ஏழையின் வாழ்வு இப்படி வீதியில் நசுங்கி நிக்கும் ....!...

நடு வீதியில் தெய்வம்...!!!

நடமாடும் தெய்வத்தை நடு வீதியில் உதறிவிட்டு கல்லாய் போன உன் நெஞ்சு ஆயிரம் கல்லுக்கு அபிசேகம் தினமும் செய்வது எதுக்காககோவில் பலவேறி வரமென வலி தாங்கி உனை பெற்றுபூமியிலேயே சொர்கத்தைவரமாக கொடுத்த அன்னைக்குநன்றிகடனாக நீ கொடுத்ததுமுதியோர் இல்லம் என்கிற நரகத்தைபூமியும் மனிதரை அழிக்க முயல்கிறதுஉன் போன்ற மனிதர்கள் இருப்பதனாலோ....!!!-புலோலியூர் கரன்-என் பக்கத்தில் இணைய....http://www.facebook.com/sabahara...

காதலின் குழந்தை கல்லறை...!!!

ஏறி வந்த வாழ்க்கை படிகட்டுகளில் ரசித்து புரிந்தவை சிலபிடிக்காமல் விலகி வந்தவை சில புரியாமல் கடந்து வந்தவை பல ஒரு புதிர்-விடை தேடி ஓடி முடிவதற்குள் அடுத்தடுத்த கேள்விகள்வாழ்கையின் அர்தத்தைசிந்திக்க நேரமற்றுஓட்டம் மட்டும் முடிவாகஇதயவோட்டம் நிக்கும்வரை...!!!ஆயிரம் ஆசைகள்வந்து போயினஅதில் அடைந்தது என்னஇழந்தது என்னஅர்த்தமற்ற சிந்தனை மட்டும்தான்நிரந்தரமாக ஆரம்பித்த இடத்திலேயேவிடைகள் மட்டும் சூன்யமாக ...!!!கடந்து வந்த காலத்தில்சூழ்ந்துகொண்ட...

காதலன்,காதலி மனதில் இடம் பிடிப்பதெப்படி.

மனம்..மனம் பழகிபோனால் குணம். மனம் பற்றி அறிந்துகொள்ள எடுக்கும் முயற்சிகள் சமுத்திரத்தின் நடுவே திடீரென குதிப்பது போலான ஒன்று ஆனாலும் வேறு வழியில்லை எங்களை ஆட்டி படைத்துகொண்டிருப்பது எங்கள் மனம் தான். எங்கள் ஆசைகளை உருவாக்குவதும் அதில் ஏற்படும் முடிவுகளை பொறுத்து மகிழ்ச்சியையும், சோகத்தையும் உருவாக்குவது இந்த மனம் தான். எனவே இதை பற்றி அறியாமல் வாழ்கையை அறியமுடியாது. நாங்கள்...