கருவில் இருக்கும் 3 மாத பெண் குழந்தை அப்பாவாகியது.

கருவில் இருக்கும் குழந்தை கூட அப்பாவாகலாம் , குழந்தை உருவாக ஆண்களே இனி தேவையில்லை, உங்களுக்கு விரும்பியவரை குழந்தையாக பெற்றுகொள்ளலாம், நீங்கள் கருத்தரிக்க ஆண்களோ, உடலுறவோ தேவையில்லை.........

சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

என்னை 2000 மலேசிய வெள்ளிக்கு விற்ற எனது ஏஜென்ட் ...........

உனக்கு ஆங்கிலம் தெரியாததால் உன்னை ஊமை என்று போட்டு கனடா பாஸ்போட் எடுத்துத்தான் அனுப்ப போறன் அதனால நீ ஊமை பாசை படிக்கணும் என்றார் நடா . நடராஜா இவர் பெயர். வயது ஒரு அம்பது இருக்கும். யாழ்ப்பாண தமிழர்தான் கனடா குடியுரிமை பெற்றவர். இவர்தான் என்னை இலங்கையில் இருந்து ஒரு சதம் காசு கூட வாங்காமல் கனடா கூட்டிட்டு போவதாக சொல்லி மலேசியாவிற்கு கூட்டி சென்றார். கனடா போனதன் பின்தான் முழுபணமும் தருவதாக பேச்சு. மலேசியா சென்று எட்டு மாதமாகியும் என்னை...

திணறித்தான் போகிறேன் நானே

நுதல் நக்கும் கார் குழலே - உனை அவள் கோதும் வார் விரல் அழகே இதைக் கண்டவர் எழுதுவர் கவியே மதி வதனம் பூத்த செவ்விதழே - உன் தேன்சுளை சுவைத்திட நா ஊறுதே நாளும் நீ இசைந்திட மனம் ஏங்குதேகதை பேசும் மின் கயல் விழியே - உனைதினம் கண்டும் தித்திப்பு புதிதேதிணறித்தான் போகிறேன் அதில் நானேமெய் காய்த்துத் திமிரும் பருவக் கனியே – உனைகண்டதும் விழுங்கிட உமிழ் சுரக்குதேவிரல்களும் தவழ்ந்திடத் துடிக்குதேகனி தாங்கி விழுந்திடும் கொடியினை போலே...

தமிழில் பேசியதால் பாதை மாறிய என் வாழ்க்கை...........

பாடசாலை பரீட்சை காலங்களுக்கு பிறக்கு அன்றுதான் என் மனம் அப்படி ஒரு பதட்டமான நிலையில் இருப்பதை என்னால் நன்றாக உணரமுடிந்தது இன்று அந்த சம்பவம் நடந்து ஒரு பன்னிரண்டு வருடங்கள் ஆகியும் என் மனதில் அழியாத நினைவாக அந்த சம்பவமும் இருப்பது மறுக்க முடியாத உண்மை. இலங்கையில் இருந்து வெளிநாடு செல்வதற்காக மலேசியாவில் ஒரு மூன்று வருடங்கள் புதுவிதமான அனுபவங்களோடு ஓடிப்போனது பல ஏமாற்றங்களுக்கு பின் மீண்டும் ஒரு ஏஜென்சி பேசபட்டது. கனடா போக புறபட்ட நான் ஒசாமாவின்...

என் வாழ்கையை என்னை வாழவிடு.

உன் விவேகத்தை புகுத்தாதே என் வேகத்தை கூட்டவிடுமதங்களை திணிக்காதேமனிதத்தை உணர விடுகலாச்சாரத்தை காக்க சொல்லாதேஇளமையை உணரவிடுமூடநம்பிக்கையை விதைக்காதேஅறிவை வளரவிடுஉன் முடிவை நம்பச்சொல்லாதேதேடலை பெருக்கவிடுஉன் பாதையில் போகச்சொல்லாதேஎனக்கான பாதையை உருவாக்கவிடுஉன் ரசனையில் மகிழச்சொல்லாதேஎன்னை ரசிக்கவிடுஉன் லட்சியத்தை சுமக்கசொல்லாதேஎன் லட்சியத்தை அடையவிடுஎன்னை புகழாதேஎன்னை அறியவிடுஎன் வாழ்கையை நீ வாழாதேஎன்னை வாழவிட...